கதைக்கு 25000 கேட்டு வெறும் 500தான் கிடைச்சது! கமலின் சூப்பர் ஹிட் படத்துக்கு இவ்வளவுதான் மதிப்பா?
GM Kumar: ஒரு படத்துக்கு கதை சொல்ல போய் அந்த கதைக்கு 25 ஆயிரம் கேட்டு கடைசியில் 500 தான் கொடுத்திருக்கிறார்கள் ஒரு கதை ஆசிரியருக்கு. அந்த சம்பவம் தான் இன்று சமூக...
