இந்த முறை விடவே கூடாது!.. நடிகர்களுக்கு ஆப்புதான்!.. தயாரிப்பாளர் சங்கம் கறார்!….
தமிழ் திரையுலகில் தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், இயக்குனர்கள் சங்கம் மற்றும் திரைப்பட தொழிலாளர் (பெப்சி) ஆகிய நான்கும் முக்கியமான சங்கங்களாகும். ஆனால், எல்லாம் ஒன்றிணைந்து செயல்படுகிறார்களா





