கார்த்தியின் முதல் படம் பருத்திவீரன் இல்லை… அதுக்கு முன்னரே ஒரு படத்தில் நடித்திருக்கிறார் தெரியுமா?
நடிகர் கார்த்தி நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த பருத்திவீரன் படத்திற்கு முன்னரே அவர் ஒரு படத்தில் நடித்திருக்கிறார் என்ற சுவாரஸ்ய தகவல்கள் உங்களுக்காக. கார்த்தி இந்த நிலைக்கு அவ்வளவு ஈசியாக வந்துவிடவில்லை. இன்ஜினியரிங்...
கார்த்திக்கு குடைச்சல் கொடுத்த இயக்குனர்… டப்பிங்கில் நடந்த களேபரம்… இப்படியெல்லாம் நடந்திருக்கா??
கார்த்தி நடிப்பில் உருவான “சர்தார்” திரைப்படம் வருகிற தீபாவளியை முன்னிட்டு 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இத்திரைப்படத்தை பி.எஸ். மித்ரன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு “இரும்புத்திரை”, “ஹீரோ” போன்ற திரைப்படங்களை...
“ஒரே மாதிரி நடிக்க சொன்னாங்க”… பருத்திவீரனால் வாய்ப்புகளை இழந்த ‘செவ்வாழை’ சரவணன்… அடப்பாவமே!!
சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என ஆசை கொண்டிருந்த நடிகர் சரவணன், தனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு சென்னையில் உள்ள அடையார் திரைப்படக் கல்லூரியில் பயின்றார். அப்போது அவரை...
சூர்யாவுக்கு ஐஸ் வைத்து நினைத்ததை முடித்த கார்த்தி… வாயுள்ள பிள்ளை பிழைச்சிக்கும்!!
நடிகர் சூர்யாவின் தம்பியான கார்த்தி, “பருத்திவீரன்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தனது முதல் திரைப்படத்திலேயே தனது யதார்த்த நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திழுத்த கார்த்தி, அதனை தொடர்ந்து “பையா”, “நான் மகான் அல்ல”...
இயக்குனரால் வந்த பிரச்சனை!.. பிரின்ஸ் படம் ஓடுமா?… தலைமேல் கைவைத்த சிவகார்த்திகேயன்….
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான “பிரின்ஸ்” திரைப்படம் வருகிற தீபாவளியை முன்னிட்டு 21 ஆம் தேதி வெளிவருகிறது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மரியா என்ற ஆங்கிலேயர் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை அனுதீப் கே.வி இயக்கியுள்ளார். இவர்...
உதவி இயக்குனர் சொன்ன காட்சியை காப்பி அடித்த கார்த்தி?? புதிதாக எழுந்த சர்தார் பட சர்ச்சை…
கார்த்தி, ராசி கண்ணா, ரஜிசா விஜயன், லைலா ஆகியோரின் நடிப்பில் வருகிற தீபாவளியை முன்னிட்டு 21 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் “சர்தார்”. இத்திரைப்படத்தை பி எஸ் மித்ரன் இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷ்...
செம போதையில் மட்டையான இயக்குனர்… டைரக்சனை கையில் எடுத்த சிவக்குமார்… செம மேட்டரா இருக்கே!!
தமிழின் முன்னணி நடிகராக திகழ்ந்து வந்த சிவக்குமார் 1960களில் இருந்து 80கள் வரை பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். சினிமாத்துறையில் சிவக்குமாருக்கென்று ஒரு நல்ல பெயர் இருக்கிறது. சிவக்குமார் ராமாயணம், மஹாபாரதம் போன்ற...
சூப்பர் ஸ்டாரை வைத்து படம் இயக்க வேண்டுமா? முதலில் இவரை புக் பண்ணுங்க… கார்த்தியின் ராசியோ ராசி!!
தமிழின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் கார்த்தி, இளம்பெண்களின் கனவுக்கண்ணனாகவும் திகழ்கிறார். தனது முதல் திரைப்படத்திலேயே அசர வைக்கும் நடிப்பை வெளிப்படுத்திய கார்த்தி, அதன் பின் பல வெற்றித் திரைப்படங்களில் தனது வசீகரமான...
உன்ன யாரும் கூப்பிடலை கிளம்பு!..வெளிநாட்டுக்கு துரத்தி விடப்பட்ட முன்னணி நடிகர்…
தமிழ் சினிமாவில் எத்தனை பெரிய நடிகர்கள் இருந்தாலும் அவர்களின் வாரிசுகள் எளிதாக வாய்ப்பு கிடைத்து விடும். ஆனால் அதை தக்கவைத்து கொள்வது அவரவர் கையில் தான் இருக்கிறது. அப்படி தமிழ் சினிமாவில் இடத்தை...
எனக்கு தான் வேணும்…சூர்யாவுடன் சண்டையிட்ட கார்த்தி… கசிந்த தகவல்
தமிழ் சினிமா அண்ணன் – தம்பிகளில் கொஞ்சம் வித்தியாசமானவர்கள் நடிகர்கள் சூர்யாவும் கார்த்தியும்… சின்ன வயசில் எலியும் பூனையுமாக சண்டைப் போட்டுக் கொண்டவர்கள், இன்று மெச்சூர்டான ஒரு சகோதரர்கள் எப்படி இருக்க வேண்டும்...









