பாதியை மட்டும் மறைச்சு மீதியை காட்டிய சீரியல் நடிகை…குடும்ப குத்துவிளக்கா இது?…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியலில் வெண்ணிலாவாக நடித்து வருப்வர் பிரியங்கா குமார். தமிழ் சீரியலில் நுழைந்த சில காலங்களிலே இளைஞர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார்.