நீங்க கேட்ட ‘விசில் போடு’ பாட்டு படத்துல வராது!.. இன்னும் என்னென்ன வச்சிருக்காரோ VP..
Goat: வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் கோட். இந்த திரைப்படம் வருகிற 5ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படத்தில்





