‘கோட்’ பட டிரெய்லர் எப்போது? புது அப்டேட்டை கொடுத்த வெங்கட் பிரபு.. இது போதும்ணே

மூன்றாவது சிங்கிள் வெளியாகும் நிலையில் திடீரென கோட் படத்தின் டிரெய்லர் பற்றி வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட்