இதனால்தான் ரஜினியுடன் நடிக்க மாட்டேன் என சொன்னேன்!.. ஃபுல்ஸ்டாப் வைத்த கட்டப்பா!…
நடிகர் சத்தியராஜ் சினிமாவில் நடிக்க முயற்சி செய்தபோது பெரிய நடிகராக இருந்தவர் ரஜினி. சத்தியராஜுக்கு ஹீரோ வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, வில்லனின் அடியாட்களில் ஒருவராக பல படங்களிலும்





