யாரு கேக் ஊட்டி விடுறாங்க பாருங்க!.. இந்த பர்த்டேவை சமுத்திரகனி மறக்கவே மாட்டார்.. ஏன் தெரியுமா?..
நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி இன்று தனது 51-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்து வரும் கேம் சேஞ்சர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்