சலார் பிரபாஸா இது!.. படத்துல பிரசாந்த் நீல் ரொம்ப பட்டி டிங்கரிங் பார்த்துருப்பாரு போல.. தப்பிக்குமா?
பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸுக்கு ஒரு வெற்றிப் படம் கூட இன்னமும் அமையவில்லை. அந்தளவுக்கு யார் கண் பட்டுச்சோ தெரியவில்லை அவர் உடல் தோற்றமே ஒரு மாதிரி