சினிமா செய்திகள்
-
‘மின்சாரக்கண்ணா’ படத்திற்கு பிறகு விஜய், கே.எஸ். ரவிக்குமார் சேராததற்கு இதுதான் காரணமா?
Actor Vijay: தமிழ் சினிமாவில் பெரும் உச்சம் தொட்ட நடிகராக இருக்கும் விஜய் அடுத்ததாக அரசியலிலும் தனது ஆதிக்கத்தை செலுத்த இருக்கிறார். வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் விஜய் அதுவரை தனது தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். தயார் செய்து கொண்டு வருகிறார். இந்த பாராளுமன்ற தேர்தலில் தன் கட்சி போட்டியிடாது என்றும் அறிவித்துவிட்டார். அதனால் அதற்குள் எந்தெந்த படங்களுக்கெல்லாம் தனது கால்ஷீட்டை கொடுத்திருக்கிறாரோ அந்தப் படங்களை முடித்ததும் சினிமாவில் இருந்து விலக இருக்கிறார் விஜய். தற்போது வெங்கட்…
-
உண்மையிலேயே என்ன நடந்தது? வெளியான ‘விடாமுயற்சி’ வீடியோ குறித்து ஆரவ் போட்ட அதிரடியான பதிவு
Vidamuyarchi Movie: யாரும் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. திடீரென வெளியான விடாமுயற்சி படத்தின் ஒரு காட்சி வீடியோவால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கின்றனர். மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜூன், ஆரவ் போன்ற நடிகர்கள் நடிக்கும் திரைப்படம் விடாமுயற்சி. இந்தப் படத்தின் மீதுதான் அதிகளவு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. துணிவு பட வெற்றிக்கு பிறகு அடுத்ததாக ஒரு பக்கா ஆக்ஷன் படத்தை அஜித் கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அதிலிருந்தே ஆரம்பமானது அஜித் படத்திற்கு பிரச்சினை.…
-
விஜய்க்கு டான்ஸ் சொல்லிக் கொடுத்த குரு யார் தெரியுமா ? அவரே சொன்ன சுவாரஸ்ய தகவல்
Actor Vijay: கோலிவுட்டில் இன்று ரஜினிக்கு இருக்கும் அதே மாஸ் விஜய்க்கும் இருந்து வருகிறது. கிட்டத்தட்ட ரஜினி 50 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் பெற்ற புகழை 30 வருடத்தில் விஜய் பெற்றிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். இருவரும் தராசில் இருக்கும் ஒரு தட்டுக்கள் போலத்தான் இந்த கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். ரஜினியின் படங்களை பார்த்து பார்த்து சினிமாவிற்கு வந்தவர் விஜய் என அனைவருக்கும் தெரியும். முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நாளைய தீர்ப்பு படத்தின் மூலம்…
-
இந்த மாதிரி படம் எடுத்தது ஒரு தப்பா? பயில்வான் கேட்ட கேள்வியால் விழிபிதுங்கி நின்ற இயக்குனர்
Bayilwan Renganathan: நடிகைகளின் அந்தர வாழ்வியலை, பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்த யாருக்கும் தெரியாத ரகசியங்கள் என வெளிச்சம் போட்டு காட்டி தனது யூடியூப் சேனலின் மூலம் சம்பாதித்து வருபவர் நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரெங்கநாத. இதனாலேயே பிரபலங்கள் மத்தியில் பயில்வான் ரெங்கநாதனுக்கு ஒரு நல்ல பெயர் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு சில பேர் வீடியோ போட்டு பயில்வான் ரெங்கநாதனை திட்டவும் செய்திருக்கின்றனர். இருந்தாலும் தொடர்ந்து தனது வேலைகளை செய்து கொண்டுதான் வருகிறார். ஆரம்பத்தில் கவுண்டமணி…
-
யார வச்சு படம் எடுத்தாலும் பாப்போம்னு நினைச்சீங்களா? ரசிகர்களின் எரிச்சலை பெற்ற திரைப்படம்
Panama Pasama: 60கள் காலகட்டத்தில் மிகப்பெரிய வெற்றித்திரைப்படமாக அமைந்த திரைப்படம் பணமா பாசமா திரைப்படம். இந்தப் படத்தில் ஜெமினி கணேசன், சரோஜா தேவி, நாகேஷ், டி.எஸ் . பகவதி. எஸ். வரலட்சுமி போன்றோர் நடித்திருந்தனர். படத்தை கோபாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார். அந்த காலத்தில் சிவாஜி மற்றும் எம்ஜிஆர் படங்களுக்கு கதாசிரியராக இருந்தவர் பாலசுப்பிரமணியம். அவர் பெரும் பொருளாதார நெருக்கடியில் இருக்க கோபாலகிருஷ்ணனை சந்திக்க அவரது அலுவலகத்திற்கு வந்திருந்தார். அப்போது நான் ஒரு கதை சொல்கிறேன். அதற்கு பதிலாக 3000…
-
அந்த மேட்டருக்கு காச அள்ளி அள்ளி கொடுப்பாரு! கவுண்டமணியை பற்றி இவ்வளவு இருக்கா?
Actor Goundamani: தமிழ் சினிமாவில் நகைச்சுவையின் போக்கையே ஒரு காலகட்டத்தில் மாற்றியவர் கவுண்டமணி. விதவிதமான கவுண்டர்களை போட்டு மக்களை சிரிக்க வைப்பதில் கவுண்டமணியை தவிற யாரும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அவரை பின்பற்றித்தான் இன்று பல ஆர்ட்டிஸ்ட்கள் கவுண்டர்களை கொண்டு வந்தனர். கவுண்டர்களை அடித்து புகழ்பெற்றதால் அவர் முதலில் கவுண்டர் மணி என்று மாறினார். அது அப்படியே கவுண்டமணி என்றானது. இப்போது யோகிபாபுவின் சம்பளத்தை எண்ணி நாம் வாயடைத்து நிற்கிறோம். பத்து நாள்களுக்கு 12 லட்சம் கேட்பதாக…
-
பல வருட பழக்கதோஷம் இன்னும் கமலை விட்டு போகல! முட்டிக்கிட்டு நிற்கும் தக் லைஃப்..
Thug Life: இந்த வருடம் பெரிய பெரிய நடிகர்களின் படங்களின் அப்டேட்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. அதில் தக் லைஃப் பற்றி எதாவது ஒரு செய்தி அடிபட்டுக் கொண்டே இருக்கின்றது. பாராளுமன்ற தேர்தல் தக் லைஃப் படத்தின் போக்கையே மாற்றி விட்டது. தேர்தல் எப்படியும் மார்ச் மாதத்தில் வைப்பார்கள் என்றுதான் கமல் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தார். ஆனால் ஏப்ரல் 19 ஆம் தேதி என அறிவித்ததும் அந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்களின் கால்ஷீட்டிலும் பல மாறுதல்கள் ஏற்பட…
-
கிள்ளி கொடுப்பாங்க.. ஆனா மொத்தமா கொடுத்துட்டாங்களே.. சன் பிக்சர்ஸை காலடியில் விழ வைத்த அட்லீ
Director Atlee: தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனர் அட்லீ. ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ அந்தப் படத்திற்கு பிறகு தொடர்ந்து விஜயை வைத்து மூன்று ஹிட் படங்களை கொடுத்தார். அதுவும் பக்கா கமெர்ஷியல் படமாக அமைய அட்லீயை தமிழ் திரையுலக ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர். அட்லீ விஜய் கூட்டணியையும் மக்கள் மேலும் மேலும் விரும்பினார்கள். அதுமட்டுமில்லாமல் விஜயை அட்லீ அண்ணா என அழைப்பதும் அட்லீயை விஜய்…
-
அங்க ரஜினி படம் ஒடவே ஒடாது! இழந்த மார்கெட்டை அந்த ஒரு படத்தின் மூலம் மீட்ட சூப்பர்ஸ்டார்
Actor Rajini: ரஜினி என்ற பெயர்தான் இப்போது தமிழ் சினிமாவில் அனைவரும் உச்சரிக்கும் பெயராக மாறியிருக்கிறது. எம்ஜிஆர்- சிவாஜிக்கு பிறகு ரஜினியின் மார்கெட்தான் அதிகளவு உயர்ந்திருக்கிறது. 70களில் ஆரம்பித்த தனது சினிமா பயணத்தை இன்று வரை வெற்றிகரமாக கொண்டு செல்கிறார். சூப்பர் ஸ்டாராக இந்திய அளவில் பெரும் பெருமைக்குரிய நடிகராகவும் ரஜினி திகழ்ந்து வருகிறார். பூர்வீகம் கர்நாடகா என்றாலும் தமிழக மக்கள் கொடுக்கும் வரவேற்பு எல்லையில்லாதது. அப்படியே எம்ஜிஆருக்கு நடந்ததை போலவே ரஜினிக்கும் நடந்திருக்கிறது. எம்ஜிஆரை மலையாளி…
-
ஷங்கருக்கு ஆர்டர் போடுற இடத்துல இருந்தவர் டேனியல் பாலாஜி! அட இதெல்லாம் எப்ப நடந்தது?
Actor Daniel Balaji: சமீபத்தில் தமிழ் சினிமா ஒரு மிகப்பெரிய நடிகரை இழந்துள்ளது. டேனியல் பாலாஜியின் மறைவு திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மிக குறுகிய வயதில் அதுவும் மாரடைப்பு காரணத்தால் திரையுலகம் பலரை இழந்து வருகிறது. அதில் டேனியல் பாலாஜியும் இணைந்திருக்கிறார். தோற்றத்திற்கு சம்பந்தமில்லாத நபராகத்தான் நிஜ வாழ்க்கையில் வாழ்ந்து வந்திருக்கிறார். அவரை பார்த்தாலே ரக்டு கேரக்டராக இருப்பாரோ என்றுதான் நினைக்க தோன்றும். ஆனால் உண்மையிலேயே பெரிய ஆன்மீகவாதியாக இருந்திருக்கிறார். இதையும் படிங்க: விஜயின் அந்த சூப்பர்ஹிட் காட்சியை…










