கவுண்டமணி அப்பேற்பட்ட ஆளுதான்! விசித்ரா சொன்னதையும் தாண்டி அதெல்லாம் நடந்திருக்கு.. போட்டுடைத்த பிரபலம்
Actor Goundamani: தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் பல ஆண்டுகளாக கோலோச்சி வந்த நடிகர் கவுண்டமணி. நக்கலான கவுண்டர்கள் மூலம் எதார்த்தமாக வாழ்க்கையில் நடக்கக் கூடிய விஷயங்களை காமெடியாக