இந்த படத்தை வச்சி விஜயை தூக்கணும்!.. காலம் போன காலத்துல கணக்கு போடும் விஷால்!..

vishal

Actor Vishal: தமிழ் சினிமாவின் புரட்சித்தளபதி விஷால். செல்லமே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான விஷால் ஆரம்பத்தில் அர்ஜூனுக்கு உதவி இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார். அர்ஜூன் மூலமாகத்தான் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் விஷால். முதல் படமே வெற்றிப்படமாக அமைய கோலிவுட்டில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாறி இன்று நடிகர் சங்கத்தில் முக்கிய பொறுப்பிலும் இருக்கிறார். நடிப்பு மட்டுமில்லாமல் அரசியல் பார்வை அதிகம் கொண்ட நடிகராகவும் விஷால் இருக்கிறார். இதையும் படிங்க: உனக்கு ஒன்னுன்னா நான் இறங்கி வருவேன்டா!… … Read more

இப்படி ஒரு டைட்டில் வச்சதால எனக்கு நேர்ந்த கொடுமை! அர்ஜூன் சொன்ன அந்தப் படம் எதுனு தெரியுமா?

arjun

Actor Arjun: தமிழ் சினிமாவில் ஒரு புகழ்பெற்ற நடிகராக இருந்தவர் நடிகர் அர்ஜூன். 90களில் டாப் ஹீரோவாக வலம் வந்த அர்ஜூன் சிறந்த ஸ்டண்ட் நடிகராகவும் அறியப்பட்டார். கராத்தே போன்ற கைதேர்ந்த கலைகளை முறையாக பயின்றவர் அர்ஜுன். இவர் பெரும்பாலும் போலீஸ் கதாபாத்திரத்திலேயே நடித்திருக்கிறார். தேசப்பற்று மிக்க நடிகராகவும் பெரும்பாலான படங்களில் தன்னை காட்டியிருக்கிறார். சமீப கால படங்களில் அர்ஜூன் வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருகிறார். இதையும் படிங்க: வாலிக்காக வரிகளை மாற்ற சொன்ன எம்.ஜி.ஆர்!.. கடுப்பாகி … Read more

மருத்துவரை அடிக்க பாய்ந்த ரஜினிகாந்த்… அதுவும் அவர் அம்மாவுக்காக… என்ன நடந்தது தெரியுமா?

Rajinikanth: பொதுவாக இப்போது இருக்கும் ரஜினிக்கு நேர் எதிரானவர் தான் 80ஸ் ரஜினிகாந்த். அவருக்கு இல்லாத பழக்கம்  இல்லை. பல நேரங்களில் ரஜினிக்கு போதை நிலையிலே இருப்பாராம். அதனால் அடிக்கடி கோபப்படுவார். அப்படி இருந்த போது நிறைய பிரச்னைகள் செய்தாராம். அதுகுறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ரஜினிகாந்த் சினிமாவில் உயர்ந்து கொண்டு இருந்த சமயம் அவருக்கு ஆதரவாக இருந்தவர் ரெஜினா வின்சென்ட். தர்மத்தின் தலைவன் படப்பிடிப்பில் அவரை பார்த்த ரஜினிக்கு முதல் பார்வையே அம்மாவாக மானசீகமாக … Read more

விஜயை இமிடேட் பண்றதால கடுப்பாயிட்டான்! விஜய்க்கும் தனக்கும் நடந்த சண்டையை பற்றி கூறிய சஞ்சீவ்

sanjeev

Actor Vijay: தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக ஒரு டாப் ஹீரோவாக இருந்து வருபவர் நடிகர் விஜய். ரஜினி , கமலுக்கு அடுத்த படியாக விஜயும் அஜித்தும்தான் அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டு வருகிறார்கள். இதில் விஜய் ஒரு படி மேலாக கோலிவுட்டின் வசூல் சக்கரவர்த்தியாக திகழ்ந்து வருகிறார். தமிழ் சினிமாவில் அதிக வசூலை அள்ளும் படமாக விஜயின் படங்கள் தான் சமீபகாலமாக இருந்து வருகின்றன. படத்தின் கதை எப்படி இருந்தாலும் ஒரு நல்ல ஓப்பனிங் என்றால் … Read more

எல்லாம் பொய்! பிக்பாஸில் கமல் நடந்து கொண்ட விதத்தை வெளிச்சம் போட்டு காட்டிய பிரபலம்

kamal

Actor Kamal: தமிழ் சினிமாவில் ஒரு உச்சம் தொட்ட நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் கமல். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கிட்டத்தட்ட 50 ஆண்டுகளை கடந்தும் மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார். சினிமாவை பற்றிய அத்தனை நுணுக்கங்களையும் கற்றறிந்தவர் கமல். அதனாலேயே உலகநாயகன் என்ற பெயருக்கு சொந்தக்காரராகவும் விளங்கியிருக்கிறார். பன்முகத்திறமை வாய்க்கப்பெற்றவராக இருக்கும் கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாகவும் மக்களை மிகவும் கவர்ந்திருக்கிறார். இதையும் படிங்க: கல்யாணம் ஆகியும் அடங்கலயே!. நம்ம அசோக் செல்வன் மனைவி போட்டோஸ் … Read more

சிவக்குமார் வீட்டு குத்துவிளக்கா இது? வர வர குறைஞ்சுக்கிட்டே போகுது.. வைரலாகும் ஜோதிகாவின் வீடியோ

jyothika

Actress Jyothika: தமிழ் சினிமாவில் ஒரு டாப் ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. வாலி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ஜோதிகா இரண்டாவது படத்திலேயே சூர்யாவுடன் ஜோடி சேர்ந்தார். அதிலிருந்தே அவர்களின் கெமிஸ்ட்ரி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. விஜய், அஜித், சூர்யா, சிம்பு, விக்ரம் என முக்கியமான நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து ரசிகர்களின் பெரும் அன்பையும் பெற்றார். மும்பையில் இருந்து வந்தாலும் தமிழ் சினிமாவில் ஒரு ஆதிக்கம் பெற்ற நடிகையாக மாறினார் ஜோதிகா. … Read more

படகு ஓட்டவும் தெரியாது.. நீச்சலும் தெரியாது! ஆனால் டூப் வேண்டாம் – படகு துரத்தல் காட்சியில் ரஜினி நடித்த ரகசியம்

rajini

Actor Rajini: சூப்பர் ஸ்டார் என்ற பெயருக்கு ஏற்ப மக்கள் மத்தியில் ஒரு உச்சம் தொட்ட நடிகராக பெரும் ஆளுமையாக அன்றிலிருந்து இன்றுவரை தமிழ் சினிமாவை கட்டி காத்து வருகிறார் ரஜினிகாந்த். இன்றைய இளம் தலைமுறை நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் நடிகராகவே ரஜினி வலம் வந்து கொண்டிருக்கிறார். எத்தனையோ புது புது நடிகர்கள் வந்தாலும் ரஜினியின் படங்கள்தான் பாக்ஸ் ஆஃபிஸில் கல்லா கட்டி வருகின்றன. இந்த நிலையில் ரஜினியை பற்றி எஸ்.பி. முத்துராமன் சொன்ன ஒரு தகவல் … Read more

உடம்பை ஏற்றி சிக்ஸ் பேக்கில் மிரள வைக்கும் எஸ்.கே!.. சிம்புவுக்கே டஃப் கொடுப்பார் போலயே!..

sk

டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து ‘மெரினா’ திரைப்படம் மூலம் நடிகராக மாறி்யவர் சிவகார்த்திகேயன். அதன்பின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானதோடு கோலிவுட்டின் முன்னணி நடிகராக மாறினார். ரஜினி, விஜய் ரூட்டில் பயணித்து குழந்தைகளுக்கு பிடித்த நடிகராகவும் மாறினார். அவ்வப்போது சறுக்கல்கள், தோல்விகள் வந்தாலும் நம்பிக்கையுடன் அடுத்தடுத்த படங்களில் நடித்து வெற்றியை கொடுத்து மார்க்கெட்டை தக்க வைத்து வருகிறார். பல வருடங்களாக அவரை துரத்தி வந்த 100 கோடி கடனை … Read more

ரஜினி , கமலை விட பாக்யராஜுக்கு வந்த மவுசு! பாத்ரூம் வரை சென்ற பெண் – கடைசில என்னாச்சு தெரியுமா?

kamal

Actor Bhagyaraj: இந்திய சினிமா உலகில் ஒரு சிறந்த ஸ்க்ரீன் ப்ளே ரைட்டராக திகழ்ந்தவர் நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ். இவரின் இயக்கத்தில் பல படங்கள் பொக்கிஷமாக பார்க்கப்படுகின்றன. குறிப்பாக முந்தானை முடிச்சு, தாவணிக் கனவுகள் போன்ற படங்களை சொல்லலாம். இதில் தாவணிக் கனவுகள் பட ரிலீஸ் சமயத்தில் பாக்யராஜ் ஏகப்பட்ட சிக்கல்களுக்கு ஆளாகியிருக்கிறார். அந்த நேரத்தில் கமல் , ரஜினி படங்களின் வியாபரம் 80லட்சம் , 90லட்சம் அளவில்தான் சென்றதாம். முதன் முதலில் தாவணிக் கனவுகள் படத்தின் … Read more

500 ரூபாய் சம்பளத்துக்கு வேறு நடிகருக்கு குரல் கொடுத்த சிவாஜி!.. அதுதான் முதலும் கடைசியும்!..

sivaji

Sivaji : எம்.ஜி.ஆரைப் போலவே சிறு வயது முதல் நாடகங்களில் நடிக்க துவங்கியவர்தான் சிவாஜி. பல வருடங்கள் மேடை நாடகங்களில் பல்வேறு வேஷங்களையும் போட்டு நடித்திருக்கிறார். பல நாடகங்களில் பெண் வேடத்திலும் நடித்தார். பராசக்தி படம் உருவானபோது அப்படத்தை தயாரித்த சிவாஜியின் குரு பெருமாள் முதலியார் அப்படத்தில் சிவாஜிதான் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். படமும் துவங்கியது. எடுத்த காட்சிகளை போட்டுப்பார்த்த ஏவி மெய்யப்ப செட்டியார் சிவாஜியை தூக்கிவிட்டு வேறு நடிகரை போட்டு படம் எடுக்கலாம் … Read more