வலிமை படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடி!… இப்போது சொல்லும் தியேட்டர் அதிபர்கள்…
அஜித் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் வலிமை. இப்படம் வருகிற 24ம் தேதி வெளியாகவுள்ளது. போனிகபூர் தயாரித்துள்ள இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தின் புகைப்படங்கள், புரமோ