சினிமா செய்திகள்
-
வாவ்.. உடம்ப குறைச்சி ஆளே மாறி போய்!… நம்ம மீரா ஜாஸ்மினா இது?…..
கேரளாவை சேர்ந்தவ மீரா ஜாஸ்மின். சில மலையாள படங்களில் நடித்துள்ளார். லிங்குசாமியின் கண்ணில் பட்டதால் அவர் மாதவனை வைத்து இயக்கிய ரன் படத்தில் நடிக்க வந்தார். குழந்தை போல் முகம், குறும்புத்தனம், முகபாவனை என முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இவரைப் போல் நமக்கு காதலி வேண்டும் என வாலிப பசங்களை ஏங்க வைத்தார். விஷாலுடன் ‘சண்டக்கோழி’ படத்தில் நடித்தார். அஜித்துக்கு ஜோடியாக ஆஞ்சநேயா படத்தில் நடித்தார். விஜயுடன் புதிய கீதை படத்தில் நடித்தார்.…
-
பீசா இப்படித்தான் சாப்பிடணுமா?… அரைகுறை உடையில் சூடேற்றிய நடிகை ரைசா….
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு காதல் ஜோடி பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. முதல் சீசனில் ஆரவ்-ஓவியா, இரண்டாம் சீசனில் மகத்-யாஷிகா, மூன்றாம் சீசனில் கவின்-லாஸ்லியா ஆகிய காதலர்கள் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தினார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாம் பாகத்தில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ரைசா வில்சன் அடிக்கடி ஹரீஸ் கல்யாணுடன் கிசு கிசுக்கப்பட்டு வந்தார். மேடைகளில் ஓப்பனாக ஹாரிஸ் கல்யாண் மீது க்ரஷ் இருப்பதாக ரைசா கூறியிருக்கிறார். ஹரீஸுடன் அவர் இணைந்து நடித்த ‘பியார்…
-
புடவை கட்டினாலும் மூடேத்துறியே!… ஜொள்ளுவிட வைத்த ஐஸ்வர்யா தத்தா….
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் ஐஸ்வர்யா தத்தா. அந்த படம் ஓரளவிற்கு வெற்றி பெற்றும் பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் இல்லை. பின்னர் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் யாஷிகா ஆனந்தும் இவரும் சேர்ந்து அடித்த அட்ராசிட்டிகளை பிக்பாஸ் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அலேகா படத்தில் ஆரிக்கு ஜோடியாக நடித்தார். ‘மறைந்திருந்து பார்க்கும் மர்ம என்ன?’ என்கிற படத்திலும்…
-
சிலை போல உன் Structure… நெட்டிசன்களை சொக்க வைத்த திவ்யா பாரதி…
இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய ஜி.வி.பிரகாஷ் நடித்து சில நாட்களுக்கு முன்பு வெளியான பேச்சுலர் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் திவ்யா பாரதி. ஆனால், அப்படம் 2 வருடங்களாக கிடப்பில் கிடந்து சமீபத்தில்தான் வெளியானது. லிவ்விங் டூ கெதர் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களே இப்படத்தின் கதை ஆகும். இப்படத்தில் முத்த காட்சிகளும், வெளிப்படையான வசனங்களும், படுக்கையறை காட்சிகளும் இடம் பெற்றிருந்தது. எனவே, இப்படத்திற்கு ஏ சான்றிதழை கொடுத்தது தணிக்கை துறை. எனவே, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே…
-
ஆஸ்கர் விருது பெரும் உதயநிதி மற்றும் சூர்யா…குவியும் பாராட்டுக்கள்….
ஒவ்வொரு வருடம் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றி மக்களிடம் பிரபலமடையும் பிரபலங்களுக்கு உலகளாவிய சமூக ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2021 வருடத்திற்கான விருதுகளுக்கு பிரபலங்கள் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றனர். இண்டர்நேஷனல் எமர்ஜிங் ஸ்டார்-2021 பிரிவுக்கு நடிகர், தயாரிப்பாளர், வினியோகஸ்தர், எம்.எல்.ஏ வாக செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அதேபோல், ஜெய்பீம் படத்தை தயாரித்த சூர்யா – ஜோதிகாவுக்கும் விருது வழங்கப்படவுள்ளது. அமெரிக்காவில் பிப்.19ம் தேதி இந்த விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில்…
-
சில்க் ஸ்மிதாவுக்கும் ஒரு 12பி கதை இருக்கு!….அது மட்டும் நடந்திருந்தா?….
தமிழ் சினிமாவில் 80களில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. கவர்ச்சி பாடலுக்கு நடனமாடுவது மட்டுமில்லாமல் சில படங்களில் பிரபுவுக்கு ஜோடியாகவும், இளம் காதலர்களை சேர்த்து வைக்கும் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். ஏராளமான ரஜினி மற்றும் கமல் படங்களில் கிளுகிளுப்பான பாடல்களுக்கு நடனமாடி ரசிகர்களை கிறங்கடித்தவர். தமிழ் மற்றுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களிலும் இதேபோல் நடனமாடியுள்ளார். ஆனால், உண்மையில் அவர் சினிமாவில் நடிக்க வந்தது கதாநாயகியாகத்தான். ஆனால், காலம் அவரை கவர்ச்சிகன்னியாக…
-
சிக்குன்னு நிக்குற.. சில்லுன்னு இருக்கு!… பளபள உடையில் பார்வதி நாயர்….
பல திரைப்படங்களில் நடித்தும் சரியான வாய்ப்பு இல்லாமல் இருந்த நடிகர் அருண் விஜய்க்கு மறுவாழ்க்கை கொடுத்த திரைப்படமான ‘என்னை அறிந்தால்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர். இப்படத்தை கௌதம் மேனன் இயக்க அஜித், திரிஷா, அனுஷா, விவேக் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அதன்பின்,‘நிமிர்’, ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அபு தாபியில் பிறந்த இவர் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வந்த…
-
இப்படி போஸ் கொடுத்தா ஹார்ட் பீட் நின்னிடும்!…ஓப்பனாக காட்டிய பூனம் பாஜ்வா…
இயக்குனர் ஹரி இயக்கிய ‘சேவல்’ திரைப்படம் மூலம் தமிழில் நுழைந்தவவர் பூனம் பாஜ்வா. இவரின் கொழுக் மொழுக் அழகு ரசிகர்களை கட்டிப்போட்டது. சுதா கொங்கரா இயக்கிய முதல் திரைப்படமான ‘துரோகி’ படத்திலும் நடித்தார். அதன்பின் ஜீவா நடித்த ‘தெனாவட்டு’ படத்தில் நடித்து தனது பளிச் அழகு மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். தம்பிக்கோட்டை, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 ஆகிய படங்களில் நடித்தார். தற்போது அவருக்கு…
-
இந்த கெட்டப்புலயும் நீ ஹாட்டாத்தான் இருக்க!..சுண்டி இழுத்த ஷிவானி நாராயணன்….
ரெட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம், சரவணன் மீனாக்ஷி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தவர் ஷிவானி நாராயணன். மாடலிங், நடிப்பு, நடனம் ஆகி துறைகளில் ஆர்வம் உடையவர். இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் தினமும் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்ஸ்களை அதிகரித்தவர். தினமும் இவர் பகிரும் புகைப்படங்களுக்காக ரசிகர்களை தவம் கிடைக்க வைத்தார். ஏனெனில் பளிச் அழகை எடுப்பாக காட்டும் உடைகளை அணிந்து அவர் பகிர்ந்து வரும் ஒவ்வொரு புகைப்படமும் வேறு ரகம். இதைத்தொடர்ந்து, பிக்பாஸ்…
-
பல வருஷம் ஆனாலும் பளிச்சின்னுதான் இருக்க!…வைரலாகும் பாவனாவின் புகைப்படங்கள்…
மிஷ்கின் இயக்கிய ‘சித்திரம் பேசுதடி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பாவனா. முதல் திரைப்படத்திலேயே சிறப்பான நடிப்பை வழங்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இயக்குனர் சிகரம் பாலச்சந்தரே அவரை பாராட்டி கடிதம் எழுதியிருந்தார். அதன்பின், வெயில், தீபாவளி, கூடல் நகர் என பல திரைப்படங்களில் நடித்தார். அதன்பின், தனது நீண்ட நாள் காதலர் நவீனை திருமணம் செய்து கொண்டார். அதன்பின் அவர் தமிழ் திரைப்படங்களில் நடிக்கவில்லை. சில மலையாள படங்களில் மட்டும் நடித்தார்.…










