எல்லாம் இந்தியன் 2 செய்த வேலை… தக் லைஃப் பிசினஸ் இப்படி ஆகிடுச்சே?
கமல், சிம்பு இணைந்து நடித்துள்ள படம் தக் லைஃப். 38 ஆண்டுகளுக்குப் பிறகு கமல், மணிரத்னம் இணைந்துள்ள இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. ஏஆர்.ரகுமான் இசையில் 8 பாடல்களும் மாஸ் ரகங்கள். ஜிங்குச்சா பாடலை கமல் எழுதியுள்ளார். விண்வெளி நாயகா பாடலை கமல் மகள் சுருதிஹாசன் பாடியுள்ளார். இரண்டுமே பட்டையைக் கிளப்புகிறது.இப்போது படத்திற்கான புரொமோஷன் படுஜோராக நடந்து வருகிறது. அந்த வகையில் படத்தின் பிசினஸ் குறித்தும் ஏற்கனவே படத்திற்கான ஆடியோ லாஞ்சில் ஓபனாக … Read more