சிம்புக்கு என்னாச்சு? சூப்பர்ஹிட் பிளாக்பஸ்டர் படங்களை எல்லாம் மிஸ் பண்ணிருக்காரே!..
குழந்தை நட்சத்திரமாக நடித்த சிம்பு ஹீரோவாகவும் பல படங்களில் நடித்துள்ளார். காதல் அழிவதில்லை படத்தில் ஹீரோவா என்ட்ரி கொடுத்தார். தம், கோவில், குத்து, சிலம்பாட்டம், மன்மதன், வல்லவன்,





