பர்சனலான விஷயத்தை பேசாதீங்கன்னு சொன்ன மீனாவுக்கு பதிலடி கொடுத்த பிரபலம்..!
மீனா சமீபத்தில் மத்திய மந்திரி ஒருவர் வீட்டுக்குப் போய் சர்ச்சையைக் கிளப்பி இருந்தார். அதுபற்றிய விவரம் வருமாறு….
மீனா சமீபத்தில் மத்திய மந்திரி ஒருவர் வீட்டுக்குப் போய் சர்ச்சையைக் கிளப்பி இருந்தார். அதுபற்றிய விவரம் வருமாறு….
தனக்கு சிம்பு கொடுக்க வேண்டிய பணத்தை கமல் வேண்டாம் என சொல்லியிருப்பது சினிமா உலகில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
சூப்பர்ஸ்டார் நாற்காலி, 2வது இடம், 3வது இடம் என காலியிடங்களை நிரப்ப தமிழ்த்திரை உலகில் உச்ச நட்சத்திரங்களுக்குள் கடும் போட்டி நிலவி வருகிறது.
சிம்புவைப் பற்றி தவறான கண்ணோட்டத்தில் பலரும் பேசி வருகின்றனர். படப்படிப்புக்கு ஒழுங்கா வர மாட்டாருன்னு எல்லாம் சொல்றாங்க. ஆனா உண்மையில் நடப்பது என்ன?
இன்று தமிழ் சினிமா உலகம் எந்த அளவு முன்னேற்றத்தில் உள்ளது? ஆரோக்கியமான விஷயங்கள் குறைந்துவிட்டதா?