ராமமூர்த்திக்கு இறுதி மரியாதை… ரோகிணியின் அடுத்த பிளான்… சமாதானமான கோமதி!..
VijayTV: சிறகடிக்க ஆசை தொடரில் வீட்டில் வந்து ரோகிணி அம்மாவிடம் பேசியதை அண்ணாமலையிடம் முத்து மற்றும் மீனா சொல்லிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது விஜயா வர அமைதியாகி விடுகின்றனர். …