முதல் படத்தில் சந்தித்த அவமானம்!… பலமுறை அழுதிருக்கிறேன்… சூர்யா சொன்ன பிளாஷ்பேக்!…
நடிகர் சிவக்குமாரின் வாரிசாக தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் சூர்யா. வசந்த் இயக்கிய நேருக்கு நேர் திரைப்படத்தில் முதல் முதலில் அறிமுகமானார். அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும்