பாலா உயர உதவிய அமீர்..அவரையே தட்டிவிட்ட பாலா… எப்படி உயர்ந்தார் அமீர்…
வித்தியாச ரூட் பிடித்து படமெடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர்களில் அமீர் மற்றும் பாலா ஆகியோருக்கு இடம் உண்டு. ஆனால் இவர்கள் இருவரும் நண்பர்கள் என்பதும் சில பிரச்சனைகளை சந்தித்தார்கள்