மாஸ்டர் படத்துல இந்த கேரக்டர் சூர்யாவுக்கு எழுதுனதாம் ! – நடிச்சிருந்தா மாஸா இருந்துக்கும் !
தமிழ் திரையுலகில் இயக்குனர் லேகேஷ் கனகராஜ்க்கு முக்கியமான படமாக அமைந்த திரைப்படம் மாஸ்டர். இதில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஒரு வித்தியாசமான திறன் இருக்கும். அவரது கையை