காலேஜ் அட்மிஷன் பின்னால் புலங்கும் கோடிகள்.. தோல் உறித்து காட்டும் ‘செல்பி’ டிரெய்லர்..
இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர் ஜி.வி.பிரகாஷ். இவர் நடிப்பில் பல படங்கள் உருவாகி இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. அதில் ஒரு திரைப்படம்தான் செல்பி. கல்லூரி சேர்க்கைக்கு பின் எத்தனை பேர் செயல்படுகிறார்கள்.. எவ்வளவு...
