boys

‘பாய்ஸ்’ படத்துல நடிக்க வேண்டியது நான்தான்!.. மிஸ் ஆயிடுச்சி!. ஃபீல் பண்ணும் பிரபலம்!…

Boys Movie: ஷங்கர் இயக்கத்தில் மிகப்பெரிய ஹிட்டடித்த திரைப்படங்களில் பாய்ஸ் திரைப்படமும் ஒன்று. முற்றிலும் இளசுகளை வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை