நாம வளர்த்துவிட்ட பையன்!.. ஹீரோக்களின் இமேஜ் புரியாமல் தப்பு பண்ணும் இயக்குனர்கள்…
தமிழ் சினிமா என்பது இயக்குனர்களின் கையில் இருந்தது ஒரு காலம். எம்.ஜி.ஆர். சிவாஜி காலத்தில் தயாரிப்பாளர்கள்தான் கடவுளாக இருந்தனர். அவர்களை முதலாளி என அழைப்பார்கள். அடுத்த இடத்தில்