தளபதி விஜய்
-
இனி நான் அந்த பக்கமே போக மாட்டேன்.! விஜய் எடுத்த அதிரடி முடிவு.!
தளபதி விஜய் நடிப்பில் அடுத்து ரிலீசுக்கு தயாராகி உள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை டாக்டர் பட இயக்குனர் நெல்சன் இயக்கி உள்ளார். வரும் ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி இப்படம் உலகம் முழுக்க ரிலீஸ் ஆக உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் இப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாக அண்மையில் அறிவிப்பு வெளியானது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. விஜய் படங்களுக்கு தொடர்ந்து இசை வெளியீட்டு விழா நடைபெறும். அப்போது சில…
-
என்னது விஜய்க்கு இப்போதான் தைரியம் வந்திருக்கா.?! பழைய ரெக்கார்ட் எடுத்து பாருங்க…
தளபதி விஜய் மீது சில ஆண்டுகளாக ஒரு குற்றசாட்டு எழுந்து வருகிறது. அதாவது, அவர் தன்னுடைய படம் பெரிய வெற்றிபெற வேண்டும். வசூல் சாதனைகள் புரிய வேண்டும் என்பதற்காக சோலோ ரிலீஸ் செய்கிறார். அதாவது எந்த படத்துடனும் மோதாமல், தனியாக வெளியிடுகிறார் என்று. அதற்கு பதிலளிக்கும் விதமாக தற்போது உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. அதற்கு அடுத்த நாள், இந்தியா முழுவதும் பான் இந்திய பிரமாண்ட திரைப்படமாக கே.ஜி.எப்-2 ஏப்ரல் 14ஆம்…
-
இந்த மூஞ்ச நீங்க பாத்துதான் ஆகனும்.! சொன்னதை செய்து காட்டிய SAC.!
தளபதி விஜய் தான் தற்போதைய காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். அவர்தான் தமிழ் சினிமா ஹீரோக்களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர். அவர்தான் ரஜினியை மிஞ்சி அதிக சம்பளம் வாங்குகிறார் என்பதே நிதர்சனமான உண்மை. தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் விஜயை ஹீரோவாக வைத்து இயக்கிய திரைப்படங்கள் முதலில் தோல்வியையே தழுவின. இருந்தாலும் அவர் சோர்ந்து போகவில்லை. இவர் நாளைய தீர்ப்பு படத்தில் அறிமுகமானபோது இந்த மூஞ்சி எல்லாம் யார் காசு கொடுத்து…
-
ஒருவழியா சொல்லிட்டாங்க.! ஒரு நாள் முன்னதா கொண்டாட்டத்தை ஆரம்பிங்க தளபதி ரத்தங்களே.!
தளபதி விஜய் நடிப்பில் அடுத்து வெளியாக காத்திருக்கும் திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை நெல்சன் டார்க் ஆக்சன் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ளதாக தெரிகிறது. இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் ஏப்ரல் மாதல் ரிலீஸ் என கூறப்பட்டது. ஆனால் உறுதியான தேதி அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது. 2 பாடல் எல்லாம் வெளியானது ஆனால், ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை. இவர்கள் குறிவைத்த ஏப்ரல் 14ஆம் தேதி கே.ஜி.எப் 2 திரைப்படம் வெளியாக உள்ளதாக ஏற்கனவே அறிவித்து விட்டனர்.…
-
கமர்ஷியல் ஹிட் கொடுத்த விஜய் அந்த இயக்குனருடன் மட்டும் கூட்டணி அமைக்காதது ஏன்? வெளியான காரணம்…!
தளபதி விஜய் தமிழ் சினிமாவில் பல இயக்குனர்களுடன் கைகோர்த்து பல்வேறு படங்களை வழங்கி அதில் வெற்றியும் கண்டுள்ளார். அவரது படங்கள் பெரும்பாலும் வெற்றி படங்களாகவே அமைகின்றன. அதிலும் சமீபகாலமாக விஜய் அவரது படங்களில் ஏதேனும் ஒரு சமூக கருத்தையும் பேசி வருகிறார். இந்நிலையில் நடிகர் விஜய் ஒரே ஒரு இயக்குனருடன் தற்போது வரை கூட்டணி அமைக்காதது ஏன் என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அந்த இயக்குனர் வேறு யாருமல்ல பிரபல இயக்குனர் சுந்தர் சி தான்.…
-
தளபதியின் பீஸ்ட் படத்திலிருந்து முக்கிய விஷயம் இப்படி லீக் ஆயிடுச்சே.!?
தளபதி விஜய் நடிப்பில் ஏப்ரல் மாதம் ரிலீசாக உள்ள திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். செல்வராகவன் வில்லனாக நடித்துள்ளார் எனஅனைத்தும் அறிந்ததே. இப்படத்தில் இருந்து அவ்வப்போது சில புகைப்படங்கள் அல்லது ஒரு சில வினாடிகள் ஓடும் வீடியோ கூட சில நேரம் லீக்காகி படக்குழுவை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அதனை படக்குழுவும் கண்டுகொண்டதாக தெரியவில்லை. தற்போது இன்னொரு விஷயம் பீஸ்ட் படத்திலிருந்து லீக்காகி உள்ளது. நேற்று இப்படத்தின்…
-
விஜய் சார வைச்சி நீங்க செய்யுங்க.! இவனுகள நான் செய்யுறேன்.! படக்குழு லீக் செய்த பீஸ்ட் புதிய வீடியோ.!
தளபதி விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். வரும் ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி இப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது. இன்னும் அதிகாரப்பூர்வமாக சன் பிக்ச்சர்ஸ் அறிவிக்கவில்லை. ஏற்கனவே பீஸ்ட் படத்திலிருந்து அரபி குத்து எனும் பாடல் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி உள்ளது. இணையத்தில் அதனை ரீல்ஸ் செய்யாத பிரபலங்களே இல்லை எனும் அளவிற்கு அப்பாடல் அதிரிபுதிரி ஹிட் ஆகியுள்ளது. அந்த பாடலை தொடர்ந்து தற்போது…
-
கடைசி நேரத்தில் விஜயின் காலை வாரிய நெருங்கிய நபர்.! பல கோடிகள் போனதுதான் மிச்சம்.!
தளபதி விஜய் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் புலி. இந்த திரைப்படத்தை சிம்புதேவன் இயக்கி இருந்தார். விஜயின் மேனேஜர் செல்வகுமார் என்பவர் இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். இந்த திரைப்படம் குழந்தைகளுக்கு ஏற்றவாறு மந்திர மாயாஜாலங்கள் நிறைந்த ஓர் திரைப்படமாக உருவானது. பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இத்திரைப்படம் அதிகமான திரையரங்குகளில் வெளியானது. ஆனால், இது திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியதால் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் நஷ்டத்தை தழுவியது. முதலில்,…
-
அந்த விஷயத்தில் ரசிகர்களை ஏமாற்றிய விஜய் பட நடிகை…. என்னங்க இப்படி பண்றீங்க?
பொதுவாக திரைபிரபலங்களை மற்றவர்கள் தான் பிராங்க் செய்வார்கள். ஆனால் இங்கு ஒரு நடிகை தான் காதலிப்பதாக கூறி ரசிகர்களை பிராங்க் செய்துள்ளார். அந்த நடிகை வேறு யாருமல்ல கில்லி படத்தில் தளபதி விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகை ஜெனிபர் தான். இப்படத்தை தொடர்ந்து பல படங்களில் துணை நடிகையாக நடித்த ஜெனிபர் ஹீரோயின் வாய்ப்பு தான் தேடி வந்தார். ஆனால் அம்மணிக்கு வாய்ப்பு கிடைத்தபாடில்லை. ஏனெனில் கில்லி படத்தில் தங்கச்சி வேடத்தில் நடித்ததால் இன்னும் அவரை சின்ன…
-
வெளியானது பீஸ்ட் முதல் பாடல்.! படக்குழு மீது மிகுந்த அப்செட்டில் விஜய் ரசிகர்கள்.!
தளபதி விஜய் நடிப்பில் தற்போது ரிலீசுக்கு ரெடியாக உள்ள திரைப்படம் பீஸ்ட். வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி திரைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. ஏறக்குறைய அதுதான் உண்மையும் கூட. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகிவிடும். இப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால், இப்படத்தில் இருந்து அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட படக்குழு முடிவு செய்து முதல் பாடலை இன்று மாலை 6 மணிக்கு வெளியிட்டுவிட்டது. வெளியிட்டு 1 மணி நேரத்திற்குள்ளாகவே அரை மணி நேரத்தில் 2 மில்லியன் பார்வையாளர்களை…










