தளபதி விஜய்

  • ஆளப்போறான் தமிழனு நீங்க உருட்டுனது பொய்யா? தளபதியே தமிழ்நாடு இல்லையாம்!..

    விஜய் அரசியல் கட்சியின் முதற்கட்ட பணிகள் வெற்றிகரமாக முடிந்து இருக்கிறது.

    read more

  • விஜய்க்கு கூடிய கூட்டம்… கண் தெரியாதவங்க தான் மறுப்பாங்க..! சீமானுக்குப் பதிலடி கொடுத்த பிரபலம்

    விக்கிரவாண்டி மாநாட்டில் விஜயின் பேச்சும், அங்கு கூடிய கூட்டமும், சீமானின் எதிர்ப்பும் தான் இப்போது ஊடகங்களில் மீம்ஸ்கள், கார்டுகள் என வைரலாகி வருகிறது. இதுபற்றி பிரபல அரசியல் விமர்சகர் ரங்கராஜ் பாண்டே என்ன சொல்றாருன்னு பாருங்க. தமிழ் தேசியத்தை அழிக்க வந்தது திராவிடம். தமிழ் தேசியத்துக்கு மேல போர்த்தப்பட்ட போர்வை திராவிடம். அது இருக்கும் வரைக்கும் தமிழ் தேசியக் கொள்கை வெளியே வராது என்பது சீமானின் கொள்கை. அவரைப் பொருத்தவரை தமிழ்த்தேசியமும், திராவிடமும் வேறு என்கிறார். விஜய்…

    read more

  • TVK Vijay: நமக்கு ஒன்னும் வேணும்!. டிவி ‘சேனல்’ தொடங்கும் விஜய்?… பேருதான் ஹைலைட்டே!

    தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் விக்கிரவாண்டியில் அக்டோபர் 27ம் தேதி மாநாடு நடத்தினார். கட்சி ஆரம்பித்ததில் இருந்து, ட்விட்டரில் மட்டுமே அறிக்கைகளை வெளியிட்டு வந்த அவர் முதல்முறையாக மாநாடு நடத்தி அதிரடி காட்டினார். முதல் மாநாடு என்றாலும் பேசி ஒருவாரம் ஆகியும் கூட அதன் தாக்கம் குறையவில்லை. ஒருபுறம் சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க, மறுபுறம் விஜயோ 27 தீர்மானங்கள் நிறைவேற்றி மீண்டும் ஒரு புயலை கிளப்பி இருக்கிறார். 2026 சட்டமன்ற…

    read more

  • Amaran: துப்பாக்கியை கொடுத்தது தப்பே இல்ல!.. விஜயை தாண்டிய எஸ்.கே!.. அமரன் ராக்ஸ்!..

    Amaran: சினிமாவில் போட்டி என்பது எப்போதும் இருக்கும். சில நடிகர்கள் எப்போதும் உச்ச நடிகர்களாக இருப்பார்கள். எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு பின் அந்த இடங்களை ரஜினி, கமல் இருவரும் பிடித்தார்கள். அவர்களுக்கு பின் இளைய நடிகராக விஜய், அஜித் போன்றோர் வந்தனர். ஆனாலும் ரஜினியே எப்போதும் உட்ச நடிகராக இருக்கிறார். 72 வயதிலும் ஜெயிலர் எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுக்கிறார். வேட்டையன் படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். இதற்கு இடையில்…

    read more

  • ட்ரோல் லுக்கைக் கொண்டாட வைத்த வெங்கட்பிரபு… நடந்த விஷயம் என்னன்னு தெரியுதா?

    ட்ரோல் லுக்கைக் கொண்டாட வைத்த வெங்கட்பிரபு… நடந்த விஷயம் என்னன்னு தெரியுதா?

    கோட் படத்துல தான் பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு முதன் முதலாக தளபதி விஜயுடன் இணைந்து பணிபுரிந்துள்ளார். வெங்கட்பிரபுவைப் பொருத்தவரை அவர் ஒரு படத்துக்குள்ள இறங்கிவிட்டாலே அவரது பேமிலி குரூப்பும் சேர்ந்து இறங்கிடும். அந்த வகையில் கோட் படத்தின் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, படத்தில் வைபவ், பிரேம்ஜி நடித்துள்ளார்கள். படத்தில் ஏஐ நுட்பத்தில் பவதாரிணியின் குரலும் பாடலில் சேர்த்துள்ளார்கள். இது மாதிரி பல விஷயங்கள் தளபதி விஜய் நடித்த கோட் படத்திலும் அரங்கேறியுள்ளது. வெங்கட்பிரபுவைப் பற்றி…

    read more

  • கோட் படத்துல டெலிட்டான அந்த சீன்… இதைப் போயா எடுப்பீங்க… சும்மா மாஸா இருக்கே..!

    கோட் படத்துல டெலிட்டான அந்த சீன்… இதைப் போயா எடுப்பீங்க… சும்மா மாஸா இருக்கே..!

    தளபதி விஜய் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கிய கோட் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்து வருகிறது. இந்தப் படம் வசூலிலும் கல்லா கட்டி வருகிறது. இந்தப் படத்தைப் பற்றி தற்போது படத்தின் வசனகர்த்தா விஜி தனது அனுபவங்களைத் தெரிவித்துள்ளார். அள்ளித் தந்த வானம், வெள்ளித்திரை போன்ற படங்களின் இயக்குனர் இந்த படத்தின் வசனகர்த்தா விஜி தான் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் டெலிட்டான சில விஷயங்களைப் பற்றி நிருபர் கேட்கையில் அவர் அந்த சீன்களைப் பற்றி சுவாரசியமாக…

    read more

  • விஜய் மேல் மகனுக்கும், மகளுக்கும் அப்படி என்ன கோபம்? குடைந்து எடுக்கும் பயில்வான்

    விஜய் மேல் மகனுக்கும், மகளுக்கும் அப்படி என்ன கோபம்? குடைந்து எடுக்கும் பயில்வான்

    தளபதி விஜய் நடிப்பில் நேற்று கோட் படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்திற்கும் வரலை. அவரு கட்சிக்கொடியை அறிமுகப்படுத்தும்போதும் வரல. மனைவி, மகன், மகள் ஏன் வரல. அவங்களுக்கு அப்படி என்ன கோபம்னு பிரபல யூடியூபர் பயில்வான் ரங்நாதன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். என்னன்னு பார்க்கலாமா… விஜய் தமிழக வெற்றிக்கழகம் கட்சியை ஆரம்பிக்கிறாரு. கொடியும் ஏற்றி இருக்காரு. ஆனா அவரோட மனைவி, மகன், மகள் யாருமே வரலை. விஜய் அரசியலுக்கு வர்றதை…

    read more

  • விஜய்ங்கிற ஆட்டை பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணி பிரியாணி போட்ருக்கார் விபி!.. கோட் எப்படி இருக்கு

    விஜய்ங்கிற ஆட்டை பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணி பிரியாணி போட்ருக்கார் விபி!.. கோட் எப்படி இருக்கு

    Goat Review: வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து இன்று வெளியாகியுள்ள் கோட் படத்தை சகட்டுமேனிக்கு ஒரு யுடியூபர் கலாய்த்து தள்ளியிருக்கிறார். அவர் என்ன சொல்லி இருக்கார்னு வாங்க பார்ப்போம். சிறப்பு தீவிரவாத எதிர்ப்பு குழுவில் இருக்கும் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் எல்லோரும் ஒன்றாகவே வேலை பார்ப்பர்கள். ஆனால், ஒரு சம்பவத்தை விஜய் இல்லாமல் அரைகுறையாக செய்து முடிக்க அந்த வில்லன் பின்னாளில் இவர்களை என்ன செய்கிறான், அதை எல்லோரும் சேர்ந்து எப்படி சமாளிக்கிறார்கள் என்பதுதான் படத்தின்…

    read more

  • விஜய் அரசியலால் கோட் படத்துக்கு சிக்கலா? தயாரிப்பாளர் சொல்வது என்ன?

    விஜய் அரசியலால் கோட் படத்துக்கு சிக்கலா? தயாரிப்பாளர் சொல்வது என்ன?

    வெங்கட்பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் 68வது படம் கோட். பிரசாந்த், பிரபுதேவா, மோகன் உள்பட பலர் நடித்துள்ளனர். தந்தை மகன் என இரு வேடங்களில் விஜய் நடித்து அசத்தியுள்ளார். படத்தில் ஏஐ, டீஏஜிங் ஆகிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். Also read: முதலில் இப்படிதான் சொன்னார்… ஆனால் கடைசியில் எங்களுக்கே ஷாக்… வெங்கட் பிரபு சொன்ன அதிர்ச்சி தகவல் கேப்டன் விஜயகாந்த் ஏஐ தொழில்நுட்பத்தில் வருகிறார். விஜய் இளவயது தோற்றத்தை…

    read more

  • விசில் போடு பாடலை தியேட்டருக்கு வந்து பாருங்க… நான் பெட் கட்டுறேன்..! பிரேம்ஜி சவால்

    விசில் போடு பாடலை தியேட்டருக்கு வந்து பாருங்க… நான் பெட் கட்டுறேன்..! பிரேம்ஜி சவால்

    கோட் படத்தின் பாடல்கள் பெரிய அளவில் ரீச்சாகவில்லை. அதற்கு யுவனின் இசை தான் காரணம்? என்னாச்சு யுவனுக்கு என்றெல்லாம் சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்தார்கள். இதனால் தான் படத்திற்கு ஆடியோ லாஞ்சே வைக்கவில்லை என்றெல்லாம் பற்ற வைத்தார்கள். இது ஒரு புறம் இருக்க கோட் படத்தின் ரிலீஸ்சுக்கு இன்னும் இரண்டே நாள் தான் இருப்பதால் படத்தின் அப்டேட்டுகள் மணிக்கொரு முறை வலைதளத்தில் தெறிக்க விடுகின்றன. இதனால் ரசிகர்கள் உற்சாக மழையில் நனைந்து கொண்டு இருக்கிறார்கள். விஜய் கேரியரில் இப்படி…

    read more