அஜித்தெல்லாம் ஓரம் போ!. இனிமே நான்தான் நெக்ஸ்டு!.. எஸ்.கே. ரேஞ்ச் இப்ப இதுதான்!…
சிவகார்த்திகேயன்: தற்போது ஒட்டுமொத்த சினிமாவின் பார்வையும் சிவகார்த்திகேயன் மீதுதான் திரும்பி இருக்கிறது. அமரன் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய புகழையும் அந்தஸ்தையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது. அது மட்டுமல்ல சிவகார்த்திகேயன்





