கேட்டது டிங்..டாங்.. ஆனா கிடைச்சது? ‘விடாமுயற்சி’ பர்ஸ்ட் சிங்கிள் ஆடியோவை கேட்டு ரசிகர்கள் குமுறல்
தமிழ் திரையுலகில் ஒரு முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் துணிவு. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது துணிவு படத்திருக்கு பிறகு





