விஜயகாந்தை எம்.ஜி.ஆரிடம் நான்தான் அறிமுகம் செய்தேன்!.. ரகசியம் சொன்ன நடிகர்…
திரையுலகில் எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் நுழைந்தவர் விஜயகாந்த். எம்.ஜி.ஆர், ரஜினி ஆகியோரை பார்த்து சினிமாவில் நுழைந்தவர். துவக்கத்தில் வாய்ப்பு தேடி சினிமா கம்பெனி நிறுவனங்களில் ஏறி