வேட்டையனை வெறுப்பேற்றும் விஜய்!.. அர்ச்சனாவுடன் கேக் வெட்டி கொண்டாடுறாரே.. கோட் வெற்றி விழா இல்லையா?

கோட் படத்தின் வெற்றியை நடிகர் விஜய்யுடன் கேக் வெட்டி தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கொண்டாடிய வீடியோ வெளியானது. கோட் படத்துக்கு வெற்றி விழா இல்லையா என ரசிகர்கள் கேள்வி.