‘சோறு சாப்பிட்டா தான் பசியாறும்… சொல்றதால அல்ல…’ ரஜினி, போஸ்வெங்கட்டுக்கு விஜய் சூசக பதில்

தளபதி விஜய் முதல் மாநில அரசியல் மாநாட்டில் பேசிய பேச்சின் சில தொகுப்புகள்

சயின்ஸ் மட்டும் தான் மாறணுமா? மாற வேண்டியது அரசியல்… பொளந்து கட்டிய விஜய்

மற்ற கட்சிகளுக்கு ரோல்மாடலா இருப்போம்னு சொன்னது உண்மைதான் போலன்னு நினைக்க வச்சிட்டாரே தளபதி

ஆரவாரத்துக்கு மத்தியில் மாஸ் என்ட்ரி… ஆரம்பமானது விஜயின் அரசியல் ஆட்டம்… எகிறிய எதிர்பார்ப்பு…!

தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் மாநாட்டில் தொண்டர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் மாஸ் என்ட்ரி கொடுத்தார் தலைவர் விஜய்.

சொந்தமா சரக்கு கடைய வச்சிட்டு… இவங்க மதுஒழிப்பு பத்தி கிளாஸ் எடுக்குறாக… கலாய்க்கும் நெட்டிசன்கள்…!

நடிகர் விஜய் தனது மாநாட்டில் மது ஒழிப்பு குறித்து பேசிய நிலையில் அவரின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு சொந்தமாக மதுபான கடை இருக்கின்றது.