விசிக உடன் கூட்டணியா? கண்டிப்பா ஜெயிப்பாரு.. வழக்கம்போல மாட்டிக்கொண்ட எஸ்ஏசி
நடிகர் விஜய் இப்போது ஒரு புதிய பரிமாணத்தை எடுத்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். அரசியல் களத்தில் சும்மா பாய்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறார். விஜயால் இந்தளவு பேச முடியுமா என