பூஜையை போட்டு ஆரம்பிக்கலாமா…? அங்கயும் பலானதா காட்டி மயக்கும் கிரண்…!

kiran_main_cine

விக்ரமுக்கு ஹிட் படமாக அமைந்த ஜெமினி படத்தில் முதன் முதலில் அறிமுகமானார் நடிகை கிரண். அதன்பின் அன்பே சிவம், வின்னர் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தற்போது அவருக்கு சினிமா வாய்ப்புகள் ஏதுமில்லை. தமிழ் நடிகைகள் கவர்ச்சி காட்ட தயங்குவதால்தான் பாலிவுட்டிலிருந்து நடிகைகள் இறக்குமதி செய்யப்படுகிறார்கள். அப்படி பாலிவுட் வரவாக தமிழ் சினிமாவுக்கு வந்தவர்தான் நடிகை கிரண் ரத்தோட். இதையும் படிங்கள் : புடவை கட்டினாலே நீ வேற லெவல்!…ரேஷ்மாவின் க்யூட் கிளிக்ஸ்… கவர்ச்சியான உடைகளில் புகைப்படங்கள் … Read more