கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இப்படி ஒரு படமா? ரெடியா இருங்க.. கல்யாணம் ஆனா இப்படித்தான்
திருமணம் முடிந்து சமீபத்தில் தான் ஹனிமூன் ட்ரிப்பாக தன் கணவருடன் மாலத்தீவு சென்று இருந்தார் கீர்த்தி சுரேஷ். அது சம்பந்தமான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தன.





