அந்த பார்வையே பீர் அடிச்ச போதை!.. கிக் ஏத்தும் லுக்கில் பிரியா பவானி சங்கர்…
டிவியில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் போதே தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தவர் பிரியா பவானி சங்கர். நடிகை போல இருக்கும் பிரியா ஏன் செய்தி வாசித்துக்கொண்டிருக்கிறார்