உலகம் இருக்கும் வரை நடிப்பின் எவரெஸ்ட் புகழ் நிலைத்து இருக்கும்…! மிருதங்க வித்வான் புகழாரம்!..
நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் மகத்தான நடிப்பில் வெளியான படம் மிருதங்க சக்கரவர்த்தி. இந்தப்படத்தில் அவர் மிருதங்க வித்வானாக நடித்து இருந்தார். படத்தைப் பார்க்கும் போது நமக்கு உண்மையிலேயே