எம்.ஜி.ஆரின் மாஸ் பட இயக்குனருக்கே பாடம் எடுத்த ராஜ்கிரண்… அதுவும் சூப்பர்ஹிட் படமா?

Rajkiran: நடிகர் ராஜ்கிரண் தன்னுடைய பேச்சுத் திறமையால் எம்ஜிஆர் வைத்து சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்த இயக்குனருக்கே அறிவுரை சொன்ன சுவாரசிய சம்பவம் கோலிவுட்டில் நடந்திருக்கிறது. 1976

பெரிய இயக்குனரிடமே கரெக்‌ஷன் சொன்ன ராஜ்கிரண்!.. அப்பவே அவர் அதுல கில்லாடி!..

1976ல் வெளிவந்த படம் பத்ரகாளி. இந்தப் படத்தின் இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தர். இந்தப்படத்தை விநியோகம் செய்தவர் ராஜ்கிரண். அப்போது இவர் பெயர் ஏஷியன் காதர். ஏசியன் பிக்சர்ஸ் என்ற