மலையாள சினிமாவுல மட்டும் தான் அது நடக்குதா? ஊர்வசி சொல்லும் அந்தக் காரணம்!
மலையாள சினிமா உலகில் தற்போது பரபரப்பாக பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. நடிகர் சங்க நிர்வாகிகள் எல்லோரும் கூண்டோடு கலைந்து விட்டனர். இந்த நிலையில் நடிகை ஊர்வசியும் இது சார்ந்த சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார்....
