விஜய் சேதுபதி அப்பவே மகா புத்திசாலி… சர்டிபிகேட் கொடுத்த பிரபல நடிகர்…
ஆடுகளம் நரேன் விஜய் சேதுபதியுடன் நடித்த திரை உலக அனுபவங்களை பிரபல தயாரிப்பாளரும் சினிமா விமர்சகருமான சித்ரா லட்சுமணனிடம் இவ்வாறு பகிர்ந்துள்ளார். பீட்ஷா படத்துல கிளைமாக்ஸ் என்னன்னு தெரியாது. கார்த்திக் சுப்புராஜ் “நீங்க...
