அஜித்தை நம்பி மோசம் போன சிரஞ்சீவி!. சைக்கிள் கேப்பில் எஸ்கேப் ஆன ஜெயிலர்….
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். பீஸ்ட் படம் ட்ரோலை சந்தித்த நிலையிலும், அண்ணாத்த மற்றும் தர்பார் ஆகிய படங்கள்