அடேங்கப்பா!.. ஹேண்ட்ஸம் வில்லனா கோட் படத்தில் மிரட்டப்போகும் மோகன்!.. வெளியானது சூப்பர் போஸ்டர்!..
மைக் மோகன் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் வெள்ளிவிழா நாயகன் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து படங்களை கொடுக்க காத்திருக்கிறார். நடிகர் மோகனுக்கு இன்று