‘துணிவு’ படம் வந்தாலும் வந்தது!.. இந்த நடிகருக்கு மவுசு கூடிருச்சுபா!.. இன்னும் ஏறுமுகம் தான்!..
அஜித், எச்.வினோத், போனிகபூர் இவர்கள் கூட்டணியில் மூன்றாவது முறையாக மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியானது துணிவு திரைப்படம். இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. வெளியானது நாள்