டிசம்பர் 25ம் தேதி ரிலீஸாகும் திரைப்படங்கள்!.. விமர்சகர்கள் கொண்டாடும் ‘சிறை’..
பொதுவாகவே ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை புதிய திரைப்படங்கள் தியேட்டர்களில் வெளியாகும். அதே நேரம் பெரிய நடிகர்களின் படங்கள் என்றால் சில சமயம் வியாழக்கிழமையே கூட ரிலீஸ் செய்து





