எல்லாம் ரெடி!.. ஒருவழியா டேக்ஆப் ஆகும் விடாமுயற்சி!.. ரிலீஸ் தேதியை லாக் செய்த லைக்கா!..
ஒரு படம் முடிந்துவிட்டால் உடனே அடுத்த படத்தை துவங்கும் நடிகர் அஜித் கிடையாது. அவருக்கு எப்போது மூடு வருகிறதோ அப்போதுதான் பட வேலைகளை துவங்குவார். அதுவரைக்கும் அவருக்கு