மதுரையில் வைகைப்புயலுக்கு பிரம்மாண்டமான பேலஸ்… குடும்பத்தினருக்காக கட்டியது இத்தனை வீடுகளா?
வைகைப்புயல் என்றாலே வடிவேலு தான். இன்றைக்கும் நாம் அவரது படங்களைப் பார்த்தால் மனம் விட்டு, வாய்விட்டுச் சிரித்து மகிழ்வோம். அந்தளவுக்கு அவர் மக்களின் மனதில் ஆழமாகப் பதிந்து