சின்ன வயசிலேயே உதவி செய்து அப்பாவிடம் அடி வாங்கிய விஜயகாந்த்.. அப்போது அவர் எடுத்த தீர்க்கமான முடிவு!..
விஜயகாந்த் என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது அவரின் மனிதாபிமானமும், பிறருக்கு உதவும் குணமும்தான். தனக்கு தெரிந்த யாருக்கேனும் பிரச்சனை முதல் ஆளாக போய் நிற்பார். படப்பிடிப்பு தளத்தில் பல வேறுபாடுகளை தயாரிப்பாளர்கள் வைத்திருந்தபோது...
