விடாமுயற்சியும் போச்சா!.. தொடர்ந்து அடி வாங்கும் லைக்கா!.. இப்படியே போனா கடை காலிதான்!..
Vidaamuyarchi: இலங்கையை சேர்ந்த சுபாஷ்கரனுக்கு லண்டனில் செல்போன் சிம், நெட்வொர்க் உள்ளிட்ட சில தொழில்கள் உண்டு. அந்த தொழில் நன்றாகவே போய்கொண்டிருந்தாலும் சினிமா மீது உள்ள ஆர்வத்தில்





