என்னது நான் வில்லனா?… இத யாரு கிளப்பிவிட்டதுனு தெரியும்… விஷால் இப்படி சொல்லிட்டாரே…
நடிகர் விஷால் சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக வெளிவந்த தகவலுக்கு பதிலளித்து இருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர்