இதுவும் திருட்டு ஆடு தானா!.. ஓடிடியில் இருந்து உருவிட்டாராம் வெங்கட் பிரபு!.. விஜய் படம் இவரோட கதையா?

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 68வது படத்துக்கு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தமிழில் போஸ்டர் கூட வெளியாகாமல் ஒன்லி இங்கிலீஷ் கார துரை போல விஜய் படத்துக்கு The Greatest of All Time என டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவை சேர்ந்த சரியான திருட்டு கேடியின் கதை தான் இந்தப் படமே என புதுசாக போஸ்டரை பார்த்தே உருட்ட ஆரம்பித்து விட்டனர். 1971ம் ஆண்டு … Read more