எம்.ஜி.ஆர் தூங்கியபோது வெடித்த துப்பாக்கிக் குண்டு!.. ஓடும் காரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
எம்.ஜி.ஆருக்கு வேட்டையாடுவது மிகவும் பிடிக்கும். எனவே, எப்போதெல்லம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் கொக்கு சுடும் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு சென்னையை சுற்றி நீர் நிலைகள் உள்ள பகுதிகளுக்கு போய்